விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முகென் பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன அதில் குறிப்பாக சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் …
Read More »உண்மையை மூடி மறைத்துவிட்டார்கள் -மதுமிதா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தையும், வீட்டிற்குள் நடந்த சம்பவங்களை பற்றியும் முதன் முறையாக மதுமிதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதாவுக்கும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை இருந்துவந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்கில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், மதுமிதா வெளியேற்றத்திற்கு அது இல்லை காரணம் …
Read More »தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா!? ஷாக்கிங் ப்ரோமோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதலாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இது ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் ஷாக்காகிவிட்டனர். மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் வெளியில் வந்து பேசுகிறார். இதை பார்த்த கமல் “தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு இங்கு வந்து நிற்பதை கண்டு நான் ஏமாற்றம் அடைகிறேன்” என்று கூறுகிறார். இதை வைத்து பார்க்கையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது …
Read More »தர்ஷனை பொறம்போக்கு என்று கூறினாரா சேரன்.! இதை கொஞ்சம் உன்னிப்பாக கேளுங்கள்.!
பிக் பாஸின் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பர்ப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சுவாரஸ்யம் குறைவாக செய்தவர்கள் பெயரில் அபிராமியின் பெயரை தான் கவின் கூறியிருந்தார். ஆனால், மதுமிதாவோ கவின் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை. இதனால் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது தர்ஷன், …
Read More »“தவளை குஞ்சு தானா வந்து எவிக்ட்ல மாட்டுது” – இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. வனிதாவின் ஆட்டம் ஆட ஆரம்பித்ததிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியார்களின் உண்மை முகங்ககள் வெளிச்சத்துக்கு வர துவங்கியுள்ளது. சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதா என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் மதுமிதா கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். “உங்களை மாதிரி 4 பெண்களை யூஸ் பண்ணிட்டு உள்ள இருக்கவேண்டிய அவசியம் எனக்கு …
Read More »மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா? பொங்கியெழுந்த சேரன், மதுமிதா
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர். கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் முடிந்தால் அதில் …
Read More »மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்!
பிக்பாஸ் வீட்டின் முத்த மன்னன், கட்டிப்பிடி மன்னன் மோகன் வைத்யா வெளியேறிய பின்னர்தான் அந்த வீட்டின் பெண்கள் கொஞ்சம் நிம்மதியாக உள்ளனர். இல்லையெனில் திடீர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அவர் ஒரு வழக்கமாக வைத்திருப்பார். இந்த நிலையில் இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சேரன், சாண்டியை தவிர மற்ற அனைவரும் செயற்கையாக …
Read More »மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது கதறியழுத மதுமிதா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை வெளியேற்ற விருப்பப்பட்ட நிலையில் மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது மதுமிதா கதறி அழுத காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியபோது வனிதா, ரேஷ்மா, மோகன் வைத்யா, ஷெரின், சாக்சி, சாண்டி, கவின், மீராமிதுன், ஆகியோர் மதுமிதாவையும் முகின், அபிராமி, தர்ஷன், சேரன், லாஸ்லியா வெளியேற்ற …
Read More »