பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபரை வெளியேற்ற நாமினேஷன் படலம் தொடங்கும். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்படவில்லை. ஆனால் இந்த வாரம் ஒரு நபரை வெளியேற்றுவதற்கான நாமினேஷன் இன்று தொடங்கியது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இன்றைய நாமினேஷன் படலத்தில் கடைசியாக களமிறங்கிய மீராமிது, எதிர்பார்த்தது போலவே அபிராமியையும், சாக்சியையும் நாமினேஷன் செய்தார். அதேபோல் அபிராமி, மதுமிதாவை நாமினேஷன் …
Read More »