Tag Archives: LS Polls

அடுத்த ஓட்டு ரஜினிக்கே- ரஜினி ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதல் இடம்

ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருந்தது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #அடுத்த_ஓட்டு_தலைவருக்கே #Rajinikanth ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பதும் அவர் இழுத்தடிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண …

Read More »

தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குப்பதிவு

9 மணி வரை

தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், …

Read More »

8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது

மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் …

Read More »