Tag Archives: Latest Darbar photo

கிரிக்கெட் விளையாடும் ரஜினி, நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

கிரிக்கெட்

தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, யோகி பாபு, நயன்தாரா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் …

Read More »