Tag Archives: Lady Super Star

சூப்பர் ஸ்டார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் சிறப்பாக முடிவுற்றது. எனவே, அடுத்து மீண்டும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் ரஜினி. அடுத்து ரஜினியின் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். …

Read More »