Tag Archives: ks azhagiri

”அதிசயம் நிகழும்” என்பது அவரோட படமா இருக்கலாம்!! ரஜினியை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் தலைவர்..

ரஜினி

”அதிசயம் நிகழும்” என்ற சினிமா வேண்டுமானால் வரலாம் என ரஜினியை குறித்து கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததிலிருந்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிகாந்த் அடிக்கடி பேசி வரும் “வெற்றிடம் நிலவுகிறது” போன்ற பேச்சுகளால் அதிமுகவினர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்த், ‘தேவைபட்டால் கமலுடன் இணைந்து செயல்பட தயார்” என கூறினார். மேலும் சமீபத்தில் கமல் 60 நிகழ்ச்சியில் …

Read More »

இனத்தை அளித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எம்.பி. ஆகவில்லை

வைகோ உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கே.எஸ்.அழகிரியின் கருத்து குறித்து வைகோ செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து, மாநிலங்களவையில் கடுமையாக எதிர்த்து பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை கொலை செய்த கட்சி என குற்றம் சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்ற நபர் எனவும், அமித்ஷாவின் தூண்டுதலால் தான் அவ்வாறு பேசினார் எனவும் குற்றம் சாட்டினார். …

Read More »

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது இன்னும் உறுதியாக கூற முடியாத சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார் தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்றும், ஒரு ரஜினி ரசிகனாக தன்னுடைய ஆலோசனை என்னவெனில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே என்றும் அவர் எப்போதும் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் …

Read More »