பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக ஆரம்பத்தில் வலம் வந்த கவின், அதன்பின்னர் ஒரு கட்டத்தில் அனைவரின் வெறுப்புக்கு ஆளானார். கமல்ஹாசன் கூட பெண்களின் உணர்வுகளில் விளையாடக்கூடாது என்று கவினை தட்டிக்கேட்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறியுள்ள கவின் மீண்டும் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி வருகிறார் இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் சேரனும் லாஸ்லியாவும் மாறி மாறி கவினை புகழ்ந்து தள்ளுகின்றனர். தன்னுடைய கிராஃபில் …
Read More »பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி செய்த முதல் காரியம்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்ஷி …
Read More »இதுக்கு பேரு காதலா? கவினை காய்ச்சி எடுத்த கஸ்தூரி
பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சாக்சியின் காதலையும் கவின் உதாசீனப்படுத்தி, லாஸ்லியாவிடம் ஜொள்ளுவிட்டது அவருடைய இமேஜை பெருமளவு பாதித்தது கவினுக்கு ஆரம்பத்தில் இருந்த பார்வையாளர்களின் ஆதரவு திடீரென குறைந்தது இந்த விஷயத்தில் தான் என்பதும் அவரை சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த விஷயத்தில் இருந்து …
Read More »சரவணன் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு: கதறி அழும் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர் கன்ஃபக்ஷன் சென்றவரை காணவில்லை என்று ஹவுஸ்மேட்ஸ்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் இதுகுறித்த அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஒரு சில காரணங்களுக்காக சரவணன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று பிக்பாஸ் கூறியதை கேட்டதும் …
Read More »கவினுக்கு வந்த கடிதம்: கண்ணீரில் சாக்சி
பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே’ …
Read More »சோறுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துருவோம்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிராமத்து டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு கிராமத்தினர் இன்னொரு கிராமத்தினரிடம் சென்று சாப்பிட வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ‘பிக்பாஸ் வீட்டில் எவ்வளவு தான் சண்டையாக இருந்தாலும், சோறு என்று ஒரு விஷயம் வந்துவிட்டால் அந்த சோறுக்காக எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம். இதற்கு …
Read More »மன்னிப்பு கேட்டு மீண்டும் லாஸ்லியாவுடன் இணைந்த கவின்!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது. முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன. ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் …
Read More »இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. சாக்ஷி கவினின் காதலை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். ” பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற அந்த டாஸ்கில், “நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது” என பாட சாக்ஷி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போகிறார். இந்த பிக்பாஸ் சீசனில் பெரும்பாலான டாஸ்க்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைந்து …
Read More »இந்த லோ பட்ஜெட் ஆர்யாவுக்கு வேற வேலையே இல்லையா!
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கவின் கடுப்பில் உச்சத்தில் ரசிகர்கள்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷியின் காதல் கான்வர்ஷேஷன் நடக்கிறது. கவின் ஒரு இடத்தில், ” நாலு பேராக இருக்கட்டும் இல்ல 2 பேராக இருக்கட்டும் ஆனால் நான் நட்பாகத்தான் அனைத்து பெண்களிடமும் பழகிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியதை சாக்ஷி கேட்கிறார். கவின் நட்பாக பழகுகிறேன் என்று சொல்லி சொல்லி பிலே பாய் பட்டத்தை பெற்று …
Read More »கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா
பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார். லாஸ்லியாவுடன் கவின் சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் …
Read More »