பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே …
Read More »பிக்பாஸ் வீட்டில் கவினை நினைத்து அழும் லாஸ்லியா… தர்ஷன் கொடுத்த அட்வைஸ்…!
பிக்பாஸ் வீட்டில் கவினை பிரிந்ததால் அழுதுகொண்டிருக்கும் லாஸ்லியாவிற்கு தர்ஷன் அட்வைஸ் பன்னும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 3-வது சீசன் தற்போது 95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் கடந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே மூலம் முகேன் இறுதிச்சுற்றிற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தவிற வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இந்த வாரம் நாமினேஷனில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த …
Read More »“நீ இந்த வீட்ல இல்லனாலும் என் மனசுல இருக்கடா…” கவினுக்காக உருகும் சாண்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் குறித்து சாண்டி மனம் உருகி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், கடந்த …
Read More »