இலங்கையின் புதிய அதிபராக நேற்று கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள், அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்தபோது லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட மாதிரி தற்போது தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக தங்களுடைய அச்சத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தபய இலங்கையின் அதிபராக பதவியேற்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் …
Read More »கஸ்தூரி கக்கூஸ்ல கெட்ட வார்த்தைல எழுதிட்டு போறவங்க லிஸ்ட்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. அதேபோல கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார். எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி. பிக் பாஸ் …
Read More »பள்ளி மாணவிகளாக ஹவுஸ்மேட்ஸ்: கஸ்தூரி டீச்சரா? சத்துணவு ஆயாவா?
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர். பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் …
Read More »கஸ்தூரி, சேரன்: இந்த வாரம் வெளியேறுவது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் ஷெரின் கேப்டன் என்பதாலும், வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக முதல் வாரம் என்பதாலும் இருவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்ப்போம் வனிதா: சாண்டி, தர்ஷன் கவின்: சேரன், கஸ்தூரி முகின்: சேரன், கஸ்தூரி சேரன்: சாண்டி, தர்ஷன் லாஸ்லியா: கஸ்தூரி, சேரன் …
Read More »கவின் மற்றும் லாஸ்லியாவை வச்சி செய்யும் கஸ்தூரி.! செத்தான் டா சேகரு.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக ஆல்யா மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்று ஒரு செய்தி பரவியது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது …
Read More »இதுக்கு பேரு காதலா? கவினை காய்ச்சி எடுத்த கஸ்தூரி
பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சாக்சியின் காதலையும் கவின் உதாசீனப்படுத்தி, லாஸ்லியாவிடம் ஜொள்ளுவிட்டது அவருடைய இமேஜை பெருமளவு பாதித்தது கவினுக்கு ஆரம்பத்தில் இருந்த பார்வையாளர்களின் ஆதரவு திடீரென குறைந்தது இந்த விஷயத்தில் தான் என்பதும் அவரை சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த விஷயத்தில் இருந்து …
Read More »அதிரடியாக டுவீட் போட்ட கஸ்தூரி: குவியும் பாராட்டுக்கள்!!!
மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி டிவீட் போட்டுள்ளார். கடந்த 20ந் தேதி மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை …
Read More »கமல்ஹாசனை வம்பிழுத்த கஸ்தூரி? கொதிக்கும் ரசிகர்கள்…
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து பேசியுள்ளார். சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி, திரைத்துறை, கிரிக்கெட், அரசியல், சமூக அவலங்கள் பற்றின தனது கருத்துக்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்வார். பலர் இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் சிக்குவார். அப்படி சமீபத்தில் கூட எம்.ஜி.ஆர் …
Read More »உன் அளவுக்கு நான் விரசமா நடிக்கலையே!
நடிகை கஸ்தூரி, சென்னை அணியின் பேட்டிங் குறித்து எம்ஜிஆர்-லதாவுடன் சம்பந்தப்படுத்தி பதிவு செய்த ஒரு டுவீட் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் ரசிகர்கள் கஸ்தூரிக்கு தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகை லதாவும் தனது பங்கிற்கு ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: எம்.ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். …
Read More »செல்பி விவகாரத்தில் கார்த்தியிடம் பல்ப் வாங்கி சமாளித்த கஸ்தூரி
இன்று நடைபெற்ற ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கார்த்தியுடன் செல்பி எடுக்க நடிகை கஸ்தூரி முயற்சி செய்து பின் கார்த்தியிடம் வாங்கி கட்டிக்கொண்ட விவகாரம் குறித்து ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த விவகாரத்தால் கார்த்தியிடம் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடம் இன்று மாலை முழுவதும் திட்டு வாங்கிய கஸ்தூரி ஒருவழியாக ஒரு டுவீட்டை போட்டு சமாளித்தார். அந்த டுவீட்டில் கஸ்தூரி கூறியதாவது:”ஜூலை காற்றில்” படத்தின் …
Read More »