கிருஷ்ணகிரியில் பிகில் படம் வெளியாக தாமதமானதால் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் பல திரையரங்குகளில் ஒரு மணிநேரம் தாமதமாகவே காட்சிகள் தொடங்கின. இப்படியாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கிலும் …
Read More »வனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி
வனிதா வம்புக்கு இழுத்தாலும் நான் சண்டை போடமாட்டேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் கஸ்தூரி டீச்சராகவும், வனிதா விஜயகுமார் மாணவியாகவும் நடித்திருந்தனர். அப்போது கஸ்தூரி வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். நிகழ்ச்சியிலிருந்து இருவரும் வெளியேறியிருந்தாலும் மீண்டும் இவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று …
Read More »பிக்பாஸ் வந்தவுடன் வேலைய ஆரம்பித்த கஸ்தூரி
இன்று பிக்பாஸ் வீட்டில் 46வது நாள்.பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகள் எழுந்தாலும் அதனை உடனே சமாதானம் செய்வதற்காக வீட்டின் பெரியவர்களாக சரவணனும், சேரனும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கு இடையிலே ஒரு டாஸ்க்கில் சண்டை வெடித்தது. பின்பு, கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார்.ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என நாம் நினைக்கும் நேரத்தில், திடீரென சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக சரவணன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனப் …
Read More »கஸ்தூரியின் புதுஅவதாரம்!
நிஜ வாழ்க்கையில் சமூக அநீதிகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வருபவர் நடிகை கஸ்தூரி இவர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மருத்துவராக நடிக்க உள்ளார். நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக அடிக்கடி குரல் எழுப்பி வருபவர். இதற்காக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி காவல்துறையினர் திரையுலகினர் என யாரையும் இவர் விட்டு வைக்காமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து …
Read More »