Tag Archives: karthi

ஒரு கோடியை தூக்கி கொடுத்த கார்த்தி: விஷால்லாம் எம்மாத்திரம்…!

ஒரு கோடியை தூக்கி

நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடிகர் கார்த்தி ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இடத்தில் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.30 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பணி இன்னும் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்ட பணம் …

Read More »

உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – சூர்யா

சூர்யா, ஜோதிகா

பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். #LokSabhaElections2019 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், …

Read More »

செல்பி விவகாரத்தில் கார்த்தியிடம் பல்ப் வாங்கி சமாளித்த கஸ்தூரி

இன்று நடைபெற்ற ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கார்த்தியுடன் செல்பி எடுக்க நடிகை கஸ்தூரி முயற்சி செய்து பின் கார்த்தியிடம் வாங்கி கட்டிக்கொண்ட விவகாரம் குறித்து ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த விவகாரத்தால் கார்த்தியிடம் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடம் இன்று மாலை முழுவதும் திட்டு வாங்கிய கஸ்தூரி ஒருவழியாக ஒரு டுவீட்டை போட்டு சமாளித்தார். அந்த டுவீட்டில் கஸ்தூரி கூறியதாவது:”ஜூலை காற்றில்” படத்தின் …

Read More »

வெறிச்சோடும் தேவ் தியேட்டர்கள் – விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு !

கார்த்தி நடித்த தேவ் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமானது. அதனையடுத்து அவர் நடிப்பில் உருவான அடுத்தப்படமான தேவ் விற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அதனால் …

Read More »