Tag Archives: kamal

கமலுடன் இணைப்பு வேண்டாம்: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் அரசியல்ரீதியாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பெரும்பாலான ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இதனை வரவேற்கின்றர்கள். இருப்பினும் ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதிமுக மட்டும் பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார் என்றும், அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை …

Read More »

அதிமுக எதிர்ப்பு எதிரொலி! கமல்-ரஜினி இணைகிறார்களா?

கமல்-ரஜினி

அதிமுக அமைச்சர்கள் கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசனை நேரடியாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் முதல் முறையாக ரஜினியையும் அவர்கள் வசனம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குறிப்பாக தமிழக முதல்வரே நேரடியாக களம் இறங்கி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரஜினி ஒரு நடிகர் மட்டுமே என்றும் அவர் அரசியல்வாதியும் இல்லை என்றும், காம்பவுண்டு சுவரில் அரசியல் செய்பவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் முதல்வர் கூறியது …

Read More »

இந்தியன் 2-வில் தர்ஷன் இல்லை.! யார் தெரியுமா ?

தர்ஷன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இதில் மதுமிதா, சரவணன், சேரன் உள்ளிட்டோர் எதிர் பாராத விதமாக வெளியேறி ரசிங்கர்களுக்கு ஷாக் கொடுத்தனர். அந்த வகையில் தர்ஷனின் வெளியேற்றமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி.மேலும்,டைட்டில் வின்னர் யார் ?என்று …

Read More »

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எத்தனை மணிக்கு துவங்குகிறது.! அறிவித்த கமல்.!

பிக் பாஸ்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்று (அக்டோபர் 6) நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் …

Read More »

ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது.! ஒருவருக்கு கனவு கலைய போகிறது.!

கோல்டன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை எட்டு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர். இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் …

Read More »

பிடித்துக்கொள்ள ஒரு கை வேணும்னா என்னை காப்பி பண்ணுங்க.!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி 68 நாட்களை கடந்து விட்ட நிலையில் இதுவரை போட்டியாளர்களுக்கு எந்த ஒரு சவாலான டாஸ்குகளும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கிராமிய பொம்மலாட்ட மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளே சென்றுள்ளனர், இந்த வாரம் முழுக்க அதை சார்ந்து தான் தான் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த டாஸ்க்கில் சிறந்த போட்டியாளர்களாக ஏற்கனவே வனிதா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் முகென் சிறப்பாக …

Read More »

பிக்பாஸ் வீடு சுற்றுலா தளம் இல்லை: லாஸ்லியாவை கண்டித்த கமல்

லாஸ்லியா

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் மைக்கை ஆஃப் செய்துவிட்டு ரகசியமாக பேசியதை கண்டித்த கமல்ஹாசன், இன்று கன்ஃபக்சன் அறைக்கு லாஸ்லியாவை வரவழைத்து பிக்பாஸ் என்பது ஒரு போட்டித்தளம் என்றும், இதனை சுற்றுலாத்தளமாக மாற்றிவிட வேண்டாம் என்றும் கண்டித்தார். கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் டாஸ்க் உள்பட எதிலும் கவனம் செலுத்தாமல் காதலில் முழ்கி வருகின்றனர். இதனை பெயர் குறிப்பிடாமல் கூறிய கமல், …

Read More »

எலிமினேஷன் இருக்கா இல்லையா.! கமல் கொடுத்த ட்விஸ்ட்.!

எலிமினேஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …

Read More »

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

சண்டைப்போட ஒத்திகை பார்க்கும் அபிராமி

பிக்பாஸ் வீட்டின் 15-வது நாளான இன்று சற்றுமுன் 3வது ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் அபிராமியும், சாக்‌ஷியும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் யாரை பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்றால், வேற யாரு நம்ம மதுமிதாதான். இந்த ப்ரொமோ விடியோவில் அபிராமி நான் செய்த பெரிய தவறினால், எனக்காக இருந்த என் family shake ஆகி இருக்கு. தமிழ் தமிழ்ண்ணு இந்த பேசுதுல்ல. இதில் யாரு முதலில் பேசவேண்டும் என்றால் நான்தான். இதற்கிடையே …

Read More »

ரஜினி மட்டும் தான் உழைச்சிருக்காரா ? சீமான் கடும் தாக்கு…

ரஜினி

தமிழ் பாடநூலில் 5 ஆம் வகுப்பு பாடத்தில் ரஜினி காந்த் குறித்து பாடம் வைத்தற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சித்துள்ளார். தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி காந்த். அவர் சாதாரண ஏழைக்குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து, தன் உழைப்பால் முன்னேறி இன்று சூப்பர் ஸ்டாராக உயந்துள்ளார். இந்நிலையில் 5 ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ் என்ற பாடத்தில் ரஜினியை …

Read More »