விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவனைக் கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைந்து கேலி செய்துள்ளது தமிழக பாஜக. விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் இணைந்து எதிர்கொள்கிறது. அந்தக் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுசெயலாளர் ரவிக்குமாரும் சிதம்பரம் தொகுதியில் தலைவர் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர். சிதம்பரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருமாவளவன் அத ஒருக்கட்டமாக சிதம்பரம் …
Read More »