Tag Archives: hyderabad rapist

தெலங்கானாவில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை புதைக்கத் தடை – உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்ற 4 பேரையும், போலீசார் என்கவுன்ண்டரில் சுட்டுக் கொன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் 4 பேரின் உடல்களை வரும் திங்கள்கிழமை வரை பாதுகாத்து வைத்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரங்காரெட்டி மாவட்டத்தைச் …

Read More »