Tag Archives: france

பிரான்சில் டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு

பிரான்சில்

பிரான்ஸில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு …

Read More »

தீ விபத்துக்கு பின் திறக்கப்பட்ட ’புகழ்பெற்ற தேவாலயம்’ !

புகழ்பெற்ற தேவாலயம்

நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும்.இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்கு பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலயம் வரலாற்றுப் பெருமை கொண்டதாகும். கடந்த 1,345ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கட்டி எழுப்பப்பட்ட உலகப்புகழ்பெற்ற தேவாலயம்தான் நாட்ரே தேவாலயம். சமீபத்தில் இந்த தேவாலயத்தில் நடைபெற்ற புனரமைப்பு வேலை செய்கையில் திடீரென்று இங்கு தீவிபத்துக்குள்ளானது. இதனால் அங்குள்ள …

Read More »