சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத் தளங்களை கண் காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் …
Read More »திடீரென முடங்கிய பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்
முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி நேரம் முடங்கியதால் அதன் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கும், அதன் இணை சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாராமும், நேற்று திடீரென முடங்கியது. இதனையடுத்து உலகம் முழுவதும் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்களை டவுன்லோடு மற்றும் அப்லோட் செய்ய முடியாததால் பெரும் …
Read More »