Tag Archives: explanation

பாசிச பாஜக இல்ல, பாசமான பாஜக: தூத்துக்குடியில் தமிழிசை

தமிழிசை

தூத்துக்குடி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழிசை பாஜக கட்சியானது பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக என கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் …

Read More »

விபத்தை ஏற்படுத்திவிட்டு வியாக்கானம் பேசிய நடிகை

ரஷ்மி கவுதம்

விபத்தை ஏற்படுத்திவிட்டு விபத்தில் அடிபட்டவர் மீதும், அதிகாரிகள் மீதும் நடிகை குறை கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை ரஷ்மி கவுதம். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதுபோக தமிலிலும் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங்க் முடிந்து வீடு திரும்பிய போது சாலையை கடக்க முயன்ற நபர் ஒருவர் மீது இவரின் கார் வேகமாக மோதியது. அடிப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து …

Read More »