Tag Archives: eviction

வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன…? கவினின் ஓபன் டாக்

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார். அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே …

Read More »

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா வனிதா?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேறவுள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல் தோன்றி, எவிக்சனில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கூற அதற்கு அனைவரும் தலையாட்டி மெளனம் காக்கின்றனர். இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேறிவிட்டதாக நேற்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளார்கள் …

Read More »

இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

அபிராமி

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது எனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் …

Read More »

பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸிலிருந்து

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …

Read More »