ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப சிதம்பரம், அமலாக்கத்துறைனரிடம் சரணடைய தயார் என அவரது தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார் ப சிதம்பரம். பின்பு 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே அமலாக்கத்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் ப சிதம்பரம் தரப்பில் அளிக்கப்பட்ட மேல் முறையீட்டு ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை …
Read More »