இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இன்கமிங் அழைப்புகளுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. அதேபோல் உலகிலேயே இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் டேட்டா கட்டணமும் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பின்னர் இலவச டேட்டா முதல் …
Read More »தமிழகத்தில் மக்களவை தேர்தல் எப்பொழுது?
மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை …
Read More »விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு
நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் வரும் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தனது திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்து இருந்தார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்ட கோழி 2 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அயோக்யா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த …
Read More »மக்களவை தேர்தல் எப்போது? முக்கிய அறிவிப்பு
மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது. அதைத்தொடர்ந்து இன்று மாலை …
Read More »