காதல் மனைவியை பெங்களூருவில் தவிக்கவிட்டுவிட்டு தப்பிச் சென்ற கணவரை தேடி மனைவி ஊர் ஊராக அலைந்து வருகிறார். சென்னை அடையாரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தவர் திருவண்ணமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த செலின். அதே அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியைச் சேர்ந்த அருண் பணியாற்றி வந்தார். இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்நிலையில், செலின் சென்னையில் இருந்து பெங்களூருவில் உள்ள …
Read More »அண்ணன் – தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை !
வடலூர் அருகே மாவட்டம், அருகே அண்ணன் – தம்பி இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டையை தடுக்க வந்த தங்கை கொடூர முறையில் கல்லால் தாக்கி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் சேராக்குப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரவிச்சந்திரன் 58; ராமலிங்கம் 56; இவர்களுக்கு செல்வி என்ற தங்கச்சி (42)உள்ளார். செல்வி சிறு வயதில் இருந்தே உடல் வளர்ச்சி குன்றியவர். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் …
Read More »தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார். தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் …
Read More »