Tag Archives: communist

ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கைகளை படித்தார்?

டி.ராஜா

பாஜக தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டும் ரஜினிகாந்த், மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை படித்தாரா? ரஜினிகாந்த் எத்தனை தேர்தல் அறிக்கையை படித்தார் என்பது எனக்கு தெரிய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பல கட்சிகள் நதிநீர் இணைப்பு குறித்து தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மட்டும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியதன் அர்த்தம் என்ன? பிரதமர் மோடி எல்லோருக்குமான …

Read More »

கமலின் 3வது அணி முயற்சி என்ன ஆனது?

கமல்

திமுக, அதிமுக கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் திடீரென ஒத்த கருத்துடையவர்கள் வந்தால் கூட்டணி அமைப்போம் என்றார். கேரள முதல்வர் நல்ல அறிமுகம் என்பதால் அவரது முயற்சியால் டெல்லி சென்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் அவர்களை சந்தித்து கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரகாஷ் காரத், தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது முடிவாகிவிட்டது தற்போது திடீரென மாற்ற முடியாது என்று கூறிவிட்டதால் …

Read More »