பிக்பாஸ் வீட்டில் பல பெண்களுக்கு ரூட்டு விட்டு அதில் ஒருவரையும் காதலிக்காமல் அடுத்தடுத்து கழட்டி விட்டு ப்லே பாயாக சுற்றறிவரும் கவின் நடத்தைகள் பார்வையார்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனாலே அவரை பாவாடை சாமி என பலரும் கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியா, சாக்ஷி, அபிராமி என அதனை போரையும் ஒரே நேரத்தில் வைத்து ஒட்டிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோ …
Read More »லொஸ்லியாவை திட்டிய வனிதா- கொதித்தெழுந்த ஆர்மிஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவில், வீட்டில் இருக்கும் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு வனிதா மதுமிதாவை மோசமாக திட்டுகிறார். மதுமிதாவை பார்த்து ஷெரின் சதி சாவித்ரியோட முகமூடி அணிந்து எல்லோரையும் ஏமாத்துறா என குரலை உயர்த்தி திட்டுகிறார். பின்னர் சாக்ஷி அகர்வால் மதுமிதாவை பார்த்து..இப்போ நீ மீராவுடன் பேசுவது பிரச்சனை இல்லையா என கேள்வி எழுப்ப அதற்கு மதுமிதா எனக்கும் மீராவுக்கு …
Read More »சற்றுமுன் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த தெலுங்கானா போலீஸ்!
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்துவரும் சொர்ணாக்கா வனிதா குழந்தை கடத்தல் வழகில் விரைவில் கைதாக போவதாக பரபரப்பு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மகளும் பிறந்தனர். பின்னர் இருக்காருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2005ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். அதன் பின்னர் மறுபடியும் கடந்த 2007 ஆம் …
Read More »மீராவிடம் எகிறிய கவின்- ப்ரோமோ!
பிக்பாஸ் 3சீசன் ஆரம்பித்து சண்டை சர்ச்சரவுகளால் ஸ்வாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. அந்தவகையில் அடுத்ததாக வந்துள்ள ப்ரோமோ வீடியோவில் கவின் மற்றும் மீரா மிதுனுக்கும் இடையில் சண்டை வலுக்கிறது. இந்த ப்ரோமோ வீடியோவில் கவின் நேரடியாக மீரா மிதுனுடன் சண்டையிடுகிறார். அதாவது பிக்பாஸ் ரூல்ஸ் படி நடக்கவில்லை என கவின் மீரா மிதுனை திட்டுகிறார். இருவருக்கும் இடையில் இதனால் ஆர்க்யூமென்ட் அதிகமாக ஒருகட்டத்தில் மாறிமாறி திட்டிக்கொள்கின்றனர். கூட கூட எதிர்த்து பேசிய மீராமிதுனால் …
Read More »பிக்பாஸின் அடுத்த போட்டியாளர் பவர்ஸ்டார் இல்லை! இவர் தான்!
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். ஆனால் மொத்தம் 17 போட்டியாளர்கள் என்று பிக்பாஸ் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். அந்தவகையில் அடுத்ததாக யார் வருவார் என எதிரிபார்க்கப்பட்டு வந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் …
Read More »இன்றைய பஞ்சாயத்தில் பெரிய சம்பவமிருக்கு – ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்வதற்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் டிவி ஒளிபரப்பாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் ,ரேஷ்மா மற்றும் மீரா மிதுன் ஆகிய 16 …
Read More »அடேய் பிக்பாஸ் என் செல்லக்குட்டியை அழவச்சுட்டல நீ நல்லாவே இருக்கமாட்ட…!
பிக் பாஸ் வீட்டின் செல்லக்குட்டி தர்ஷனை மோகன் வைத்யா திட்டி அழவைத்துவிட்டார். இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மோகன் வைத்யாவுக்கு தர்ஷனுக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் வீட்டில் இறுக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்கின்றனர். இந்த பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும்போதே தர்ஷன் அப்பா என மோகன் வைத்யாவை கூப்பிடுகிறார். உடனே மோகன் வைத்யா என்ன அப்பான்னு கூப்பிடாதே அங்கிள்னு கூப்பிடு என கோபத்தோடு திட்டுகிறார். இதனால் …
Read More »பிக்பாஸ் வீட்டில் நுழையும் போலீஸ்! மீரா மிதுன் அதிரடி கைது?
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் …
Read More »“பிக்பாஸ் 3-ல் இவர் தான் டைட்டில் வெல்வார்” – அடித்து சொல்லும் பிரபலம்!
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் , ரேஷ்மா மற்றும் மீரா …
Read More »சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம்! கதறி அழுத போட்டியாளர்கள்!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளிவந்த முதல் ப்ரோமோவில் மீரா மிதுனுக்கும் அபிராமிக்கு இடையே சண்டை ஆரம்பித்தது. அதற்கு வனிதா உள்ளிட்டோர் அபிராமிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் மீரா மிதுனுடன் சண்டையிட்டனர். அலசல் புரசலான இந்த வீடியோ வெளிவந்து பேசப்பட்டதையடுத்து தற்போது இரண்டாவது வீடியோவில் அனைவரும் …
Read More »