Tag Archives: cinema

நடிகர் விஜய்-ஐ விமர்சித்தவரை வெளுத்து வாங்கிய வில்லன் நடிகர் !

நடிகர் விஜய்

சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், நயன்தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் குறித்து சில சர்ச்சைகள் உருவான நிலையில் ம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஏற்று நடித்த தோற்றத்தை பற்றி ஒருவர் தாத்தா என விமர்சித்திருந்தார். இதற்கு, நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது ; விஜய்க்காகத்தான் மக்கள் படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். அந்த …

Read More »

சேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு! – சேரன் ட்வீட்!

சேரப்பா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் தனக்கென தனி மரியாதை பெற்ற சேரன் சமீபத்தில் அபிராமி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லாஸ்லியா இயக்குனர் சேரனை “சேரப்பா” என அழைத்து வந்தார். சேரனும் லாஸ்லியாவிடம் மகள் மீது செலுத்தும் அன்பை செலுத்தினார். ஆனால் கவின் உடனான பழக்கத்திற்கு பிறகு சேரனை ஒதுக்கியே வந்தார் லாஸ்லியா. இதனால் …

Read More »

சீமான் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் இரண்டு படம் ரிலீஸ்!

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளான இன்று அவர் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமானுடைய 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுரேஷ் காமாட்சி எழுதி இயக்கிய மிக:மிக அவசரம் என்ற திரைப்படத்தில் சீமான் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை!?

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளதாக உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி பொதுமக்களும் பல இடங்களில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு அவரது உருவ …

Read More »

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம்

ரஜினி

ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர் கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருமகன் தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா …

Read More »

என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்

நடிகர் விஜய்

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் என நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மோட்டார் வாகனத்தில் பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த பேனர் ஒன்று, காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அவருக்கு பின்னால் வந்த லாரி ஏற்றியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ …

Read More »

’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ – ராஜேந்திர பாலாஜி

ரஜினி

இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி …

Read More »