Tag Archives: China president

தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.

மோடி

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, சென்னை வந்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதம் மோடி, தற்போது சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஆகியோர் …

Read More »

சீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ரஜினி

மாமல்லபுரம் வரும் சீன அதிபரை சந்திக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜின்பிங்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்றவை சீன அதிபர் கண்டுகளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் உடனான சந்திப்பில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் …

Read More »