Tag Archives: BOSS TAMIL

உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் மோசமாக நடனமாடிய மீரா மிதுன்! வைரல் வீடியோ

மீரா மிதுன்

பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷிக்குப் பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மற்றவர்களைக் குறை சொல்வது, விண் வம்பு இழுப்பது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து …

Read More »