Breaking News

Tag Archives: bomb balst

காஷ்மீர் தாக்குதல்….இந்தியாவுக்கு உதவ தயார் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான்

நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இதில் முக்கியமாக இந்த தீவிரமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சமீப காலமாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் மோசமான தாக்குதலை நேற்று தீவிரவாதிகள் நடத்தினர். இதை நம் ராணுவ வீரர்கள் …

Read More »

காஷ்மீர் – 45 இந்திய ராணுவத்தினர் பலி தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

காஸ்மீரில் பாதி இந்தியா வசம் உள்ளது. மீதி பாகிஸ்தான் வசம் உள்ளது. காஸ்மீர் மக்கள் தமக்கு சுதந்திர காஸ்மீர் வேண்டும் எனக் கோருகிறார்கள். இது இன்று நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல. மாறாக 70 ஆண்டு காலப் பிரச்சனை. காஸ்மீரில் மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியாவின் நேரு ஜ.நா வில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்னமும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. காஸ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது பல சலுகைகளும் வாக்குறுதிகளும் …

Read More »