சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், நயன்தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் குறித்து சில சர்ச்சைகள் உருவான நிலையில் ம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஏற்று நடித்த தோற்றத்தை பற்றி ஒருவர் தாத்தா என விமர்சித்திருந்தார். இதற்கு, நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது ; விஜய்க்காகத்தான் மக்கள் படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். அந்த …
Read More »இவர்கள்தான் தமிழகத்தின் விடிவெள்ளியா? – விஜய் ரசிகர்களை விமர்சித்த கஸ்தூரி
கிருஷ்ணகிரியில் பிகில் படம் வெளியாக தாமதமானதால் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்திற்கான சிறப்பு காட்சிகள் 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களால் பல திரையரங்குகளில் ஒரு மணிநேரம் தாமதமாகவே காட்சிகள் தொடங்கின. இப்படியாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கிலும் …
Read More »பிகில் – விமர்சனம்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 25) வெளியாகியுள்ளது. விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷாராப், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், இந்துஜா போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது காணலாம். …
Read More »பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின்
தமிழகத்தையே கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், …
Read More »இந்திய அளவில் புதிய உச்சக்கட்ட சாதனை படைத்த பிகில்!
இந்திய அளவில் புதிய உச்ச கட்ட சாதனை படைத்த பிகில்! விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் யூ-டியூபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி …
Read More »தீபாவளி கொண்டாட லண்டன் பறக்கும் விஜய்!
நடிகர் விஜய் இந்த வருட தீபாவளி பண்டிகையை லண்டனில் கொண்டாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, …
Read More »என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்
பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் என நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மோட்டார் வாகனத்தில் பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த பேனர் ஒன்று, காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அவருக்கு பின்னால் வந்த லாரி ஏற்றியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ …
Read More »மீண்டும் பாடகர் ஆன தளபதி – பிகில் தெறிக்கும் பாடல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தில் விஜய் பாடல் ஒன்று பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய் நடிக்கும் படம் “பிகில்”. இதில் மைக்கெல் என்ற கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார் விஜய். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஷ்ராப், விவேக் முதலியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் …
Read More »“பிகில்” படத்தின் தமிழக உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். …
Read More »