Tag Archives: bigg boss winner

கவினைக் கொண்டாடிய பிக்பாஸ்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

கவின்

‘பிக்பாஸ் 3’ இறுதி நாள் கொண்டாட்டத்தில் கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 105 நாட்களுடன் நேற்று முடிவடைந்தது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து ஷெரின், சாண்டி, முகென், லாஸ்லியா ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர். இவர்களில் இறுதிச்சுற்றுக்குச் செல்லும் டிக்கெட்டைப் பெற்ற முகென் பிக்பாஸ் டைட்டிலைப் பெற்று வின்னராக அறிவிக்கப்பட்டார். நடன …

Read More »

சாண்டிக்கும் எனக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா? – பதிலளித்த காஜல்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த போட்டியாளராக வலம் வரும் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாக உலவி வரும் சர்ச்சைக்கு காஜல் பசுபதி பதிலளித்துள்ளார். இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தனது நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடன இயக்குநர் சாண்டி. ஆரம்பகாலகட்டத்தில் பல்வேறு டிவி நகழ்ச்சிகள் நடத்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று …

Read More »