பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …
Read More »பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …
Read More »