பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் டாஸ்குகளில் எந்த போட்டியாளர் …
Read More »இவரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 5வது போட்டியாளர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 41 வது நாளாய் எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் கவின், சாக்சி, அபிராமி, ரேஷ்மா, …
Read More »லாஸ்லியாவை பங்கமாகக் கலைத்த நெட்டிசன்கள்! இதோ அந்த மீம்ஸ் தொகுப்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 36 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்குப் பல அர்மிகள், இவரது ரசிகர்கள் உருவாக்கினர். ஆனால் ஒரு …
Read More »சேரன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்
சேரன் தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றச்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வனிதா வெளியேறிய பிறகு மதுமிதா, மீராவின் குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக மீராவை பொறுத்தவரையில் சேரன் தான் அவரது ஒரே டார்கெட் என்பது போன்ற தோற்றம் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து சேரனிடம் மல்லுக்கட்டும் மீரா நேற்று ஒருபடி மேலே சென்று …
Read More »மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா? பொங்கியெழுந்த சேரன், மதுமிதா
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர். கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் முடிந்தால் அதில் …
Read More »மன்னிப்பு கேட்டு மீண்டும் லாஸ்லியாவுடன் இணைந்த கவின்!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது. முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன. ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் …
Read More »இந்த வாரம் காப்பாற்றப்பட்ட இரண்டாவது நபர்!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் மோகன் வைத்தியா நேற்று முதல் …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், மூன்று வாரத்தை கடந்துவிட்டது. வார இறுதி என்பதால் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அதில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டார் என்று கமல் நேற்று அறிவித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு விஷயம் ஒற்றுப்போவது காதல். ஓவியா, ஆரவ் தொடங்கி யாஷிகா, …
Read More »தமிழ்ப் பொண்ணுக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கணுமா?
பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு குறித்து ரித்விகா பேட்டி ஒன்று அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் கண்டிப்பாக அவர் தனது அரசியல் குறித்த …
Read More »இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா …
Read More »