பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவ்வப்போது கவின் குறித்த ஹேஷ்டேக்கை அவரது ஆர்மியினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் பெற்றார். நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பலமுறை நாமினேட் செய்யப்பட்ட கவினுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து …
Read More »“பிக்பாஸ் 3-ல் இவர் தான் டைட்டில் வெல்வார்” – அடித்து சொல்லும் பிரபலம்!
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் , ரேஷ்மா மற்றும் மீரா …
Read More »