பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டுதான் இருக்கிறது இந்த வாரம் எழிமினேஷன் இல்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இருக்கும் சுவாரஸ்யம் இந்த வாரம் இல்லை இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களுக்கு ஒரு சில கருத்துக்களையும் கேள்விகளையும் கொடுத்திருந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களிடம் ஒரு சிறு கேம் ஒன்றை விளையாடினார் அதில் ஒருவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய …
Read More »