Tag Archives: Bigg boss 3

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார். தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சொல்லப்போனால் ஓவியா ஆர்மிஸை விட லொஸ்லியா ஆர்மிஸ் தான் அதிகம். இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் உள்ள தண்ணி இல்லாத …

Read More »

இன்று வெளியேறப்போவது இவர்தானா? – வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் கடைசி நாளான இன்று எவிக்ஷன் நாள் என்பதால் வீட்டை விட்டு முதலாவதாக வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய நாளுக்கான விறுவிறுப்பான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கமல் ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், மக்களும் யாரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென விரும்புகிறார்கள் தெரியுமா என்று ஒரு ட்விஸ்ட் …

Read More »

“கமல் முன்பே எல்லை மீறிய வனிதா” – ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இன்றைய நாளில் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கமல் பங்கேற்றுள்ள இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், நாமினேட் செய்யப்பட்ட அந்த 7 போட்டியாளர்களில் யார் வேட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார். உன்னுடனே அதிகப்பிரசங்கி வனிதா ஓடி வந்து மதுமிதா என …

Read More »

ஒருவரை வெளியேற்ற இத்தனை ஓட்டுக்களா…?

விஜய் தொலைக்காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வார இறுதி நாளில் இன்று கமல் ஹாசன் பங்கேற்றுள்ள ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. எவிக்ஷன் நாளான இன்று யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் மோசமாக நடந்துகொண்ட போட்டியாளர்களை நாம் …

Read More »

யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்

பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா!

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும் வந்துடுவாங்க சொல்வதாக …

Read More »

கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா

மனித உரிமை

பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …

Read More »

பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸிலிருந்து

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …

Read More »

வைரலாகும் சாக்ஷியின் குறும்படம்

வைரலாகும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக வனிதா, சாக்ஷி, அபிராமி , ஷெரின் உள்ளிட்டோர் பிரச்சனைக்கு மேல் பிரச்னையை உண்டாக்கி வீட்டில் இருக்கும் மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். நேற்றைய நாளில் பிரச்சனை வெடித்து கலவர பூமியாக பிக் பாஸ் வீடு மாறியது. இவர்களின் சண்டையில் லொஸ்லியாவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வனிதா மற்றும் சாக்ஷி மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த பிரச்சனைக்கு …

Read More »

லாஸ்லியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? திடுக்கிடும் தகவல்!

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார். பிக்பாஸில் அவர் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் …

Read More »

கவினை கழட்டிவிட்டு முகினுடன் அபிராமி காதலா?

அபிராமி காதலா

பிக்பாஸ் வீட்டில் சமீபநாட்களாக எப்போதும் சண்டை சர்ச்சரவுமாக இருக்கிறது. குறிப்பாக அபிராமி ,சாக்ஷி , ஷெரின் ,வனிதா உள்ளிட்டோர் மக்களின் மோசமான விமர்சனங்களை பெற்று வெறுப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் நட்பு பற்றி பேசுகின்றனர். அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் கொளுத்தி போடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. …

Read More »