பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்ஷி லொஸ்லியா என மூன்று பேரின் முக்கோண காதல் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது மற்றொரு காதல் ஆரம்பித்துள்ளது . அபிராமி, முகன் ராவ்வின் காதல் டிராமா ஆரமித்துள்ளது. அபிராமி ஆரம்ப காலத்தில் கவினை காதலிப்பதாக கூறி வந்தார். பின்னர் அவர்களுக்கு நடுவில் சாக்ஷி நுழைந்து அந்த காதலை கலைத்து விட்டு தனது காதல் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும் வெறுப்பேற்றி வந்தார். கர்மா இஸ் …
Read More »காலில் விழுந்த சரவணனை தட்டிவிட்ட சேரன் – வம்பாடுபடும் கமல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் சேரனுக்கும் சரவணனுக்கு நடந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது போன்று தெரிகிறது. “நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே” என்று சேரனை மிகவும் ஏளனமாக பேசிய சரவணனை கமல் தட்டி கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று கூறிக்கொண்டே காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். …
Read More »“ஆமா அப்படித்தான் பேசுவேன் என்ன பண்ணுவ” ரணகளமான பிக்பாஸ் வீட்டின் சண்டை!
பிக்பாஸ் வீட்டில் சேரன் சரவணனின் சண்டை இன்று அடுத்தடுத்த ப்ரோமோவில் ரணகளமாக வெடித்துள்ளது. சரவணன் நீண்டகால பகையை ஒரே அடியாக தீர்த்து கொள்ளும் விதத்தில் சேரனிடம் மோசமாக வம்பிழுத்து சண்டையிடுகிறார். இந்த ப்ரோமோவில் அவரு லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு நீ அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்குற என சாண்டியிடம் கேட்டு மீண்டும் சண்டையிடுகிறார். இதனால் கடுப்பான சேரன் எதிர்த்து சில கேள்விகளை கேட்கிறார். ஆனாலும் சரவணன் அப்படிதான் பேசுவேன் …
Read More »மீராவை சிம்பு காதலித்தார் ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை – கலாய்த்த தர்ஷனின் காதலி!
பிக்பாஸ் வனிதாவுக்கு அடுத்து ரசிகர்கள் பலராலும் வெறுக்கப்படுபவர் மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்ற இவர் அதை வைத்து பல மோசடிகளை செய்து சர்ச்சைக்குள்ளானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து பல வெறுப்புகளையும் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் தர்ஷனை மீரா காதலிப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலரும் மீரா மோசமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு இணையத்தில் ட்ரெண்டாக்கினர். …
Read More »சேரன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்
சேரன் தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றச்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வனிதா வெளியேறிய பிறகு மதுமிதா, மீராவின் குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக மீராவை பொறுத்தவரையில் சேரன் தான் அவரது ஒரே டார்கெட் என்பது போன்ற தோற்றம் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து சேரனிடம் மல்லுக்கட்டும் மீரா நேற்று ஒருபடி மேலே சென்று …
Read More »மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா? பொங்கியெழுந்த சேரன், மதுமிதா
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர். கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது. ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் முடிந்தால் அதில் …
Read More »நடிப்புக்கு மொழி தேவையில்லை – போட்டியாளர்களை கதறவிட்ட மீரா!
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மீராவின் செயல் ஓவருக்கும் பிடிக்கவில்லை தேவையில்லாமல் எல்லாரையும் எதிர்த்து பேசி கத்துகிறார். இதனால் பலருக்கும் அவர் மீது வெறுப்பு உண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் ” நடிப்புக்கு மொழி தேவையில்லை , ஊமையாக இருக்குற எத்தனையோ பேரும் நடிக்கலாம் என்று கூறி ஷெரின் மற்றும் சாக்ஷியுடன் சண்டையிடுகிறார் மீரா. பின்னர் சாக்ஷி இந்த இடத்தில் கலாச்சார வேறுபாட்டை கொண்டுவராதீர்கள் என்று கோபத்துடன் …
Read More »சண்டைக்கு போன மீரா – கண்கலங்கி மன்னிப்பு கேட்ட சேரன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் சேரனுடன் சண்டையிட்டு கத்துகிறார். மீரா மிதுன் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் வெறுப்படைய வைத்துள்ளது. தற்போது இந்த ப்ரோமோவில் நாட்டாமை சேரனை பார்த்து மீரா மிதுன், நீங்க நியாமா பேசுறமாதிரியே தெரியல எந்த விதத்திலும் என்று கத்துகிறார். இதனால் வீட்டில் இருக்கும் மதுமிதா, ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர், “அவர் வேண்டுமென்றே …
Read More »பிக்பாஸை விழி பிதுங்க வைத்த தமிழ்ராக்கர்ஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ-வான பிக்பாஸை இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது தமிழ்ராக்கர்ஸ். தமிழ் சினிமா உலகில் அழிக்க முடியாத வைரஸாக வளர்ந்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். இதை யார் எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. முதலில் தமிழில் வெலியாகும் புதிய திரைப்படங்களை தியேட்டரிலிருந்து படம் பிடித்து வெளியிட்டு வந்த இந்த வலைதளம். பிறகு ஒரிஜினல் பிரிண்டுகளையே வெளியிட ஆரம்பித்தது. தமிழ், இந்தி, …
Read More »மன்னிப்பு கேட்டு மீண்டும் லாஸ்லியாவுடன் இணைந்த கவின்!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது. முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன. ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் …
Read More »