கல்லூரி படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறியதற்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்கள் முன் தோன்றும் வார இறுதி நாட்களே அதிகம் ரசிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டியில், மீரா மிதுன் – சேரன் விவகாரத்தைப் பஞ்சாயத்து செய்த கமல் ஹாசன், குறும்படம் மூலம் …
Read More »பிக் பாஸ் வீட்டில் இருக்க அருகதை இல்லாதவர்; அவரை வெளியே அனுப்புங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணனை வெளியேற்றுங்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார். ஆனால் வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் பலரும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து …
Read More »யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்
பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது. இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும் ஓட்ஸ் கஞ்சியே செய்றாங்க இது எனக்கு பிடிக்கல என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்ட ரேஷ்மா அவர் கேங் முன்னிலையில் ஏதாவது செய்துகொடுத்தால் நல்ல இருக்கிறது என்று சொல்வதை விட்டு குறை மட்டும் வந்துடுவாங்க சொல்வதாக …
Read More »