பிக்பாஸ் வீட்டின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. இதில் சரவணன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை கடுமையாக எச்சரிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே சரவணன் என்னை விட்டுவிடுங்கள் நான் என் மகனை பார்க்கவேண்டும் என கமலிடம் கேட்டார். எனவே அடுத்த எவிக்ஷனில் சரவணன் வெளியேறிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம், “நான் எல்லாத்துலயும் பார்ட்டிசிப்பேட் …
Read More »