பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்
தமிழகத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் – 3 களைகட்டிய முடிவடைந்து விட்டது. பல களேபரங்கள் சர்ச்சைகளுக்கு பின் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் ஒன்று குறைந்துள்ளது. இனி அடுத்த பிஸ் பாஸ் 4 எப்போது ? அதில் யாரெல்லாம் பங்குபெறுவார்கள் ? யார் தொகுத்து வழங்குவது ? என்பது போன்ற கேள்விகளை மக்கள் இப்போதே எழுப்பத் தொடங்கிவிட்டனர் மக்கள். இந்நிலையில் இன்று …
Read More »