தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டுவருகிறது. தமிழிலும் கமல் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து சாதித்து …
Read More »பிக் பாஸ் 3 சீசனில் நயன்தாரா? அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் நடிகையான நயன்தார சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துவரும் நயன்தாரா கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா முழுக்க கொடிகட்டி பறந்து வருகிறார். மேலும் தன்னுடைய இடத்தை யாரும் எட்டி பிடிக்கமுடியாத அளவிற்கு உயர்ந்து நிற்கும் நயன் வளர்ந்து வரும் பல நடிகைகளுக்கு டஃப் கொடுத்துவருகிறார். விஸ்வாசம் படத்தின் …
Read More »பிக் பாஸ் 3 -க்காக கமல் கேட்ட சம்பளம்! ஆடிபோவீங்க!
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் …
Read More »