Tag Archives: big boss

பிக்பாஸ் வந்தவுடன் வேலைய ஆரம்பித்த கஸ்தூரி

கஸ்தூரி

இன்று பிக்பாஸ் வீட்டில் 46வது நாள்.பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகள் எழுந்தாலும் அதனை உடனே சமாதானம் செய்வதற்காக வீட்டின் பெரியவர்களாக சரவணனும், சேரனும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கு இடையிலே ஒரு டாஸ்க்கில் சண்டை வெடித்தது. பின்பு, கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார்.ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என நாம் நினைக்கும் நேரத்தில், திடீரென சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக சரவணன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனப் …

Read More »