Tag Archives: arjun sampath

சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்புக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு

சூர்யா

பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான பின்னரே பல அரசியல்வாதிகளுக்கும் திரையுலகில் இருக்கும் மாஸ் நடிகர்களுக்கும் ஞானோதயம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சுபஸ்ரீ மரணத்திற்குப்பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ’காப்பான்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, ’காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது யாரும் …

Read More »