நடிகை சாக்ஷி ட்விட்டரில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமியை மறைமுகமாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டர். தற்போது நிகழ்ச்சி குழுவால் வெளியிடப்பட்ட முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி …
Read More »