அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தில் விஜய் பாடல் ஒன்று பாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக விஜய் நடிக்கும் படம் “பிகில்”. இதில் மைக்கெல் என்ற கால்பந்து விளையாட்டு வீரராக நடிக்கிறார் விஜய். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜாக்கி ஷ்ராப், விவேக் முதலியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் …
Read More »நடிகர் விஜய் ’அதை எல்லாம் பார்க்க மாட்டார் ’ – பிரபல நடிகர் சுவாரஸ்ய தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது அவர் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். பிரபல இயக்குநர அட்லி இப்படத்தை இட்யக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக பிரபலங்கள் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். இதில் நடிகர் சவுந்தரராஜா என்பவரும் இதில் இணைந்து நடித்துவரும் நிலையில் தற்போது விஜய்யை பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ஏற்கனவே சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற …
Read More »அமெரிக்காவில் மகனை சந்தித்த விஜய்.!
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது அட்லீ கூட்டணியில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் காமெடி …
Read More »