Tag Archives: வேட்பாளர் பட்டியல்

முதல்வர் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியில் அதிமுகவினர்

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதோ இதோ என்று இழுத்துக்கொண்டே சென்று நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சேலம் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அம்மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவசர ஆலோசனை செய்தார். உள்ளாட்சித் தேர்தல் வரும் …

Read More »

இன்று பாஜக வேட்பாளர் பட்டியல்! தமிழிசை போட்டி எங்கே?

அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு …

Read More »

காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது ஆறாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு 1. கேரளா – ஆழப்புழா – திருமதி …

Read More »

வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்

ஸ்டாலின்

திமுக சார்பில் போட்டியிட இருக்கும் 20 தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு …

Read More »

அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா?

அதிமுக

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படவிருந்தது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவின் முக்கிய தலைவரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் இயற்கை எய்திய காரணத்தால் பட்டியல் வெளியீடு நாளை என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அதிமுக வேட்பாளர் பட்டியல் ஒருசில ஊடகங்களுக்கு கசிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கசிந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. நாகை(தனி) – அசோகன் மயிலாடுதுறை – பாரதி மோகன் திருவள்ளூர்(தனி) – …

Read More »