Tag Archives: வீடியோ

40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி வீடியோ வெளியிட்ட

கேப்டன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளதால் தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே, என் உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களே, நாம் முரசு சின்னத்தில் 4 தொகுதிகளில் போட்டிபோடுகிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து எங்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற செய்யவேண்டும் என இருகரம் …

Read More »

டிவியை அடித்து நொறுக்கிய கமல்! இவ்வளவு ஆத்திரம் ஏன்?

கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவார் என்பது உண்மைதான். ஆனால் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தனது முழு ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அது எந்த அளவுக்கு என்றால் அரசியல்வாதிகள் டிவியில் பேசும்போது அந்த டிவியை ரிமோட்டால் அடித்து நொறுக்கும் அளவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் …

Read More »

தாறுமாறாக கவர்ச்சி நடனம் ஆடிய இளம் நடிகை! வீடியோ

கவர்ச்சி நடனம்

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் திஷா படானி. சமூக வலைதளத்தில் இவர் எப்போதுமே ஹாட் மோட் தான். அவரை சமூகவலைதளத்தில் இன்ஸ்டாகிராமில் 18.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவரின் மீது எப்போதும் சினிமாவின் பார்வை இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் தான். அண்மையில் அவர் கவர்ச்சியுடன் துள்ளலாக செம ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை 9.29 …

Read More »

இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க

கமல்ஹாசன்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே கண்டனம் தெரிவித்து வந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: அந்த பொண்ணு அலர்ன்ன சத்தம் கேட்டதில் இருந்து மனசு பதறுது. என்ன ஒரு 18, 19 வயசு இருக்குமா? அந்த பெண்ணின் அலறலில் இருந்த அதிர்ச்சி, பயம், நண்பன் என்று நம்பியவன் …

Read More »

ஜூலி வெளியிட்ட வீடியோ!!! பெருகும் ஆதரவுகள்….

ஜூலி

தேவையில்லாத குற்றச்சாட்டை தன் மீது பரப்புவதால் யாருக்கு என்ன நன்மை என ஜூலி ஒரு வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலியின் பெயரை பிக்பாஸ் நடத்திய தொலைக்காட்சி கெடுத்துவிட்டது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் …

Read More »

மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

மாணவிகளை

பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் வந்ததை அடுத்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சில கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளி திருநாவுக்கரசை கைதுசெய்ய வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும் மாதர் சங்கமும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆனால் போலீஸாருக்கு சவால் அளிக்கும் விதமாக …

Read More »