Tag Archives: விழுப்புரம்

மூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை! விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரத்தில் சோகம்

விஷம் சாப்பிடும் முன்பாக தான் பதிவு செய்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் அருண். விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக தொழிலாளி ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். லாட்டரிச் சீட்டை ஒழித்து மற்றவர்களைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக வீடியோவும் வெளியிட்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண் …

Read More »

வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வலுவான

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், குமரிக் கடலில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை மழை பெய்த நிலையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் பெய்த மழை அதிகாலை வரை கொட்டித் …

Read More »

தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்

தாய் - தந்தை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார். தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் …

Read More »

மாணவியை கூட்டி சென்ற ஒருவர்; கூட்டு பலாத்காரம் செய்த மூவர்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஏமாற்றி கூட்டி சென்று மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். பள்ளி முடிந்ததும் டியூஷன் செல்லுவார். அப்போது அந்த சிறுமியின் வீட்டி அருகில் குடியிருக்கும் நரேஷ் நட்பாக பழகிவந்துள்ளார். ஒரு டியூஷனுக்கு சென்ற போது மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ஆள் …

Read More »