Tag Archives: விமானம்

யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள விமானம்

Jaffna International Airport

எயர் இந்­தியா விமான நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மான அலையன்ஸ் எயர் நிறு­வ­னத்தின் விமானம், எதிர்­வரும் 14 ஆம் திகதி பலாலி விமான நிலை­யத்தில் முத­லா­வ­தாக தரை­யி­றங்­க­வுள்­ள­தாக, சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. யாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நிலையம் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள பலாலி விமான நிலைய புன­ர­மைப்பு பணிகள் நிறை­வு­கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில், இதன் திறப்பு விழாவின் அடை­யா­ள­மா­கவே, அலையன்ஸ் எயர் விமானம் தரை­யி­றங்­க­வுள்­ளது. சென்­னையில் இருந்து வரும் முதல் …

Read More »

எத்தியோப்ப விமான விபத்து: 157 பேர் பரிதாப பலி

விபத்து

எத்தியோபியாவிலிருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானத்தில் அதில் பயணித்த ஊழியர்கள் பயணிகள் என 157 பேர் பரிதாபமகாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவிலிருந்து நைரோபிக்கு போயிங் ரக 737 விமானம் இன்று காலை 8.38 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட 6வது நிமிடத்தில் கடூப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளை தேடும் பணி …

Read More »