சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், நயன்தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் குறித்து சில சர்ச்சைகள் உருவான நிலையில் ம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஏற்று நடித்த தோற்றத்தை பற்றி ஒருவர் தாத்தா என விமர்சித்திருந்தார். இதற்கு, நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது ; விஜய்க்காகத்தான் மக்கள் படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். அந்த …
Read More »ரஜினி குறித்து உண்மையில் கூறியது என்ன? பாலாஜி விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு தகவலை ஜோதிடர் பாலாஜி கூறியதாக பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியால் கொந்தளித்து எழுந்த ரஜினி ரசிகர்கள் ஜோதிடர் பாலாஜியை திட்ட ஆரம்பித்தனர். இதனால் ஜோதிடர் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் இந்த நிலையில் தற்போது ஒரு …
Read More »படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!!!!
யாஷிகா வழக்கம்போல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக …
Read More »