Tag Archives: விஜய்யின் 63

விஜய் அண்ணா வந்தவுடன் பாசிட்டிவ் வைப்ரேசன் ஏற்படும்

ரியேறும் பெருமாள் படம் மூலம் பிரபலமான நடிகர் கதிர் தளபதி விஜய்யின் 63 வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுவாக இன்றைய இளம் நடிகர்களுக்கு விஜய் உடன் நடிப்பது என்பது பெரும் கனவு. அந்த கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கதிர். அண்மையில் இது தொடர்பாக பேசிய கதிர், ” தளநதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். …

Read More »