விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஒரே ஒரு செல்பி புகைப்படம் …
Read More »ஆத்தி…என்ன ஒரு ஒரு ஹாட் லுக் – ஒட்டுமொத்த கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட திரிஷா!
கோலிவுட் சினிமாவின் எவர்க்ரீன் கதாநாயகியாக விளங்கி வரும் நடிகை திரிஷா திரைத்துறையில் நுழைந்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகை பட்டியில் இருந்து வருகிறார். ரஜினி, கமல், அஜித் , விஜய் , சூர்யா என அத்தனை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாடிவிட்டார் . இதற்கிடையில் சில பல சொந்த பிரச்னையால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் …
Read More »நடிகர் விஜய்-ஐ விமர்சித்தவரை வெளுத்து வாங்கிய வில்லன் நடிகர் !
சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், நயன்தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் குறித்து சில சர்ச்சைகள் உருவான நிலையில் ம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஏற்று நடித்த தோற்றத்தை பற்றி ஒருவர் தாத்தா என விமர்சித்திருந்தார். இதற்கு, நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது ; விஜய்க்காகத்தான் மக்கள் படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். அந்த …
Read More »2019-ம் ஆண்டில் அதிக வசூல்… பிகில் வெற்றியை ஆதாரத்துடன் வெளியிட்ட திரையரங்கம்…!
இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து பிகில் திரைப்படம் முதலிடத்தில் உள்ளதாக பிரபல திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் …
Read More »டாக்டர் வேண்டாம் விஜய்யின் பஞ்ச் வசனம் போதும்
பிறவிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் நடிகர் விஜய்யின் வசனத்தைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி என்ற பகுதியில் செபாஸ்டியன் என்ற சிறுவன் பிறவியிலேயே வாய் பேச முடியாமல் இருந்து வந்துள்ளார். அந்த சிறுவனுக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை இந்த நிலையில் தற்செயலாக ஒரு முறை விஜய்யின் ’செல்பிபுள்ள’ ரிங்டோனை …
Read More »பிகில் – விமர்சனம்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 25) வெளியாகியுள்ளது. விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷாராப், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், இந்துஜா போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை தற்போது காணலாம். …
Read More »பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின்
தமிழகத்தையே கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், …
Read More »விஜய் பாடலுக்கு கவின் – லாஸ்லியா நடனம்?
விஜய் பாடலுக்கு கவின் – லாஸ்லியா நடனம்? வைரலாகும் புகைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பான வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய நால்வர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அதே கேங்கில் இருந்த லாஸ்லியா மட்டும் கலந்துகொள்ளவில்லை. பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் கவின் -லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 105 நாட்கள் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த …
Read More »இந்திய அளவில் புதிய உச்சக்கட்ட சாதனை படைத்த பிகில்!
இந்திய அளவில் புதிய உச்ச கட்ட சாதனை படைத்த பிகில்! விஜய் நடித்த பிகில் பட டிரெய்லர் யூ-டியூபில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி …
Read More »விஜய் அம்மாவைச் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருவர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இந்த சீசனுக்கான டைட்டிலை முகென் ராவ் பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். ஆனால் இதுவரை நடந்த சீசனில் அதிகம் நட்பு பாராட்டப்பட்டது இந்த சீசன் தான். ஒவ்வொருவரின் …
Read More »